tamil-nadu

⚡ஆபரண தங்கத்தின் விலை இன்று லேசாக உயர்ந்துள்ளது.

By Sriramkanna Pooranachandiran

நேற்றைய விலையில் இருந்து தங்கத்தின் விலை இன்று ரூ.80 என்ற அளவில் சவரனுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்துள்ளது.

Read Full Story