Gold Silver Price (Photo Credit: Pixabay)

டிசம்பர் 25, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. K Annamalai: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price In Chennai):

இந்நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, 56,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து, ரூ.7,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் கிலோ ரூ. 99,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.