⚡ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
இன்று சவரன் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.200 உயர்ந்து இருக்கிறது. இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.