⚡இன்று சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.59,540 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
கடந்த சில நாட்களாக உயர்ந்து ரூ.60 ஆயிரம் நோக்கி பயணித்த தங்கம் விலை, இன்று சிறிய இரங்கலை சந்தித்துள்ளது. இதனால் இன்று கிராம் தங்கம் ரூ.7435 க்கு விற்பனை செய்யப்படுகிறது.