⚡ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
By Rabin Kumar
சென்னையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 30 லட்சம் பணத்தை இழந்த மளிகை கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.