⚡தவெக தலைவர் விஜய் வேலு நாச்சியாருக்கு மரியாதை செய்தார்.
By Sriramkanna Pooranachandiran
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு, கல்வியிலும் - வீரத்திலும் சிறந்து விளங்கிய தென்னாடு தந்த மங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளில், அவரைப்போல வீரத்துடன்-கல்வி அறிவுடன் பெண்களை வளர்க்க நாம் உறுதி ஏற்போம்.