⚡கபட நாடக திமுக.. மு.க.ஸ்டாலினை தாக்கி பேசிய விஜய்
By Sriramkanna Pooranachandiran
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த தவெக பொதுக்குழுவில் 2026 தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து கூட்டணி அதிகாரமும் வழங்கப்பட்டது.