⚡அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் பொறுப்பை ஏற்கிறார்.
By Sriramkanna Pooranachandiran
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பிய துணை முதல்வர் குறித்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.