விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே உள்ள தென்பெண்ணையாறு இரயில்வே பாலத்தில், அபாய அளவினை தாண்டி வெள்ளம் செல்வதால் சென்னைக்கு வரும் ரயில்களும், சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சில இரயில்கள் விழுப்புரத்தில் இருந்து மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
...