⚡விஜய பிரபாகரன் தேமுதிக இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மகன் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எல்.கே சுதீஷுக்கு தேமுதிக பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.