By Sriramkanna Pooranachandiran
ஆயுள் கைதி விக்ரம் என்பவர், கோவை மத்திய சிறையில் இருக்கும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.