By Sriramkanna Pooranachandiran
அமேசான் நிறுவனம் ஏஐ தொழில்நுட்ப விரிவாக்கம் மற்றும் பொருளாதார காரணங்களால் 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் மென்பொருள் பொறியாளர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
...