⚡அமேசான் பிரைமில் விளம்பரங்கள் இல்லாமல் படம் பார்ப்பதற்கு இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
இதுவரை அமேசான் பிரைமில் இலவசமாக விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம். ஆனால் இனி விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்ப்பதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது .