⚡கனரா வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்பச்செய்தி அளித்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கனரா வங்கியின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான நடவடிக்கையை ரத்து செய்வதாக அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது.