⚡இலவச வைஃபை நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி மத்திய அரசு எச்சரித்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படும் வைஃபை நெட்வொர்க்குகளை பயன்படுத்தி ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.