⚡டக்டைல் வைரஸ் செயல்பாட்டை தொடங்கிய 5 நிமிடங்களில் நமது விபரங்களை திருடிவிடும்.
By Sriramkanna Pooranachandiran
பேஸ்புக், வாட்சப் போன்ற செயலிகள் வழியே, தற்போது டக்டைல் வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு புதிய மோசடி தொடங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. இதில் வரும் லிங்கை கிளிக் செய்தாலே, நமது தரவுகளை எதிராளி திருடிவிடுவார்.