⚡ஆண்ட்ராய்டு 16 விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
கூகிள் பிக்சல் ஆண்ட்ராய்டு 16 பீட்டா 1 அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 ஜூன் 2025 க்குள் உலகளவில் கூகுள் நிறுவனத்தால் இது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.