Google (Photo Credit: Pixabay)

மே 26, புதுடெல்லி (Technology News Tamil): உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் பிக்சல் போன்களின் ஆண்ட்ராய்டு 16 QPR1 பீட்டா 1 அப்டேட் 16 ஜூன் 2025 க்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் எதிர்பார்த்த பல்வேறு விஷயங்கள் புதிய அப்டேட்டில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Emmanuel Macron: கணவரின் முகத்தில் தாக்கிய மனைவி.. பிரான்ஸ் அதிபருக்கே இந்த நிலைமையா? 

புதிய அப்டேட்கள்:

தற்போது வரை நடைமுறையில் ஆண்ட்ராய்டு அமைப்பை காட்டிலும், புதுவிதமான வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட IOS, பாதுகாப்பு அமைப்பு போன்றவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் உட்பட பல சிறப்பம்சத்துடன் ஆண்டராய்டு 16 களமிறக்கப்படுகிறது.