⚡இந்தியா விரைவில் 6ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்
By Sriramkanna Pooranachandiran
India 6G Network: ஒட்டுமொத்த இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை 5ஜி வரை வழங்கப்படுகிறது. தற்போது இந்தியா 6ஜி நெட்ஒர்க் சேவை குறித்த முயற்சியில் களமிறங்கி இருக்கிறது. விரைவில் ஒட்டுமொத்த இந்தியாவும் டிஜிட்டல் மயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.