⚡குழுவில் ஆபாச படம் அனுப்பிய நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஆசிரியர் ஒருவரால் தவறுதலாக பள்ளி மாணவர்களின் குழுவில் இணைக்கப்பட்ட நபர், இறுதியில் வாட்ஸப்பில் ஆபாச படங்களை பகிர்ந்து புகாருக்குள்ளாகி, சிறைவாசத்தினை எதிர்கொண்டு இருக்கிறார்.