⚡ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.
By Sriramkanna Pooranachandiran
காய்கறி வாங்கிவிட்டு சில நிமிடங்களில் வீட்டிற்கு திரும்பவிருந்த ஆசிரியருக்கு, சட்டைப்பையில் இருந்த செல்போன் வாயிலாக எமன் உயிரைப்பறித்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.