⚡இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை நிறுவன தலைவராக தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
விண்வெளித்துறையில் பல சாதனைகளை புரிந்து வரும் இந்தியாவில், தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருவது அவர்களுக்கு வழங்கப்படும் பதவியில் இருந்து உறுதி செய்யப்படுகிறது.