technology

⚡மோட்டோ G57 பவர் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

By Sriramkanna Pooranachandiran

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய G57 Power ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 24ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சக்தி வாய்ந்த பேட்டரி, ப்ராசசர், கொரில்லா கிளாஸ் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்போன் களமிறங்குகிறது.

...

Read Full Story