⚡வாட்சப்பில் புதுவிதமான வைரஸுடன் லிங்கை அனுப்பி மோசடி நடக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
நாம் தினமும் பயன்படுத்தும் வாட்சப் செயலியை பயன்படுத்தி, மோசடி செயலுடன் அனுப்பப்படும் லிங்கை வைத்து நம்மை காத்திருந்து கண்காணித்து சைபர் குற்றம் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.