technology

⚡OnePlus 15 Series: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

By Sriramkanna Pooranachandiran

OnePlus 15 Series: ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தொடரான OnePlus 15 Series நவம்பர் 13ஆம் தேதி உலகளவில் அறிமுகமாக இருக்கிறது. இது Amazon, OnePlus இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் (OnePlus 15 Specifications) குறித்து இந்த பதிவில் காணலாம்.

...

Read Full Story