⚡பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஆந்திர பிரதேசத்தில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் புரமித்ரா என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.