⚡ரூ.25 ஆயிரத்திற்குள் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்..!
By Backiya Lakshmi
பட்ஜெட் விலையில் நாள்தோறும் புதுப்புது ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகமாகி கொண்டே வருகிறது. ரூ. 25 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் சிறந்த 5ஜி மொபைல் போன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.