பிப்ரவரி 03, புதுடெல்லி (Technology News): தற்போதைய 5ஜி காலத்தில் பலரும் அடிக்கடி ஸ்மார்ட்போன்களை மாற்றி வருகின்றனர். டெக் சந்தையில் எந்தவொரு புது மொபைல் வந்தாலும், உடனே வாங்கிவிடுகிறார்கள். அந்த வகையில் இப்பதிவின் மூலம் ரூ. 25 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் சிறந்த 5ஜி மொபைல் போன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
iQoo Z7 5G
MediaTek Dimensity 920 SoC
64 MP மெயின் கேமரா
4500mAh, 44W சார்ஜிங்
6.38 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளே
Extended RAM 3.0
1 TB எக்பாண்டபில் மெமரி
விலை: 6GB RAM +128GB - ₹18,999
விலை: 8GB RAM, 128GB - ₹19,999
Xiaomi Redmi Note 12 Pro 5G
MediaTek Dimensity 1080 சிப்
6.67 inches டிஸ்பிளே
16MP செல்ஃபி கேமரா,
50 MP + 8 MP + 2 MP மெயின் கேமரா
6GB RAM +128GB
5000 mAh 67W டர்போ சார்ஜ்
விலை: ₹24,999 UPI Transaction ID: இனி யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துகளுக்கு அனுமதி இல்லை.. காரணம் என்ன?!
Vivo Y100
Mediatek MT6877 Dimensity 900 சிப்
64MP+2MP+2MP மெயின் கெமரா
16MP செல்ஃபி கேமரா
6.38 inch FHD + AMOLED Display
8GB RAM, 128GB
4500 mAh 44 W சார்ஜிங்
விலை: ₹24,999
Infinix Zero 5G 2023 turbo
Mediatek Dimensity 1080 Processor
50MP + 2MP + 2MP மெயின் கேமரா
16MP செல்பி கேமரா
6.78 inch Full HD + Display
8 GB RAM + 256 GB ROM
8GB முதல் 13GB RAM வரை அதிகப்படுத்தமுடியும்.
5000 mAh 33 W சார்ஜிங்
விலை: ரூ. 19,999
Samsung Galaxy A14 5G
Mediatek MT6833 Dimensity 700 சிப்
6.6” LCD டிஸ்பிளே
5000mAh, 15 W சார்ஜிங்
13MP செஃபி கேமரா
50MP + 2MP + 2MP மெயின் கேமரா
5000 mAh 15W சார்ஜ்
விலை: 4GB RAM + 64GB - ₹16,4999
விலை: 6GB RAM + 128GB - ₹18,999
விலை: 8GB RAM + 128GB - ₹20,999
Oppo A1 Pro 5g
Qualcomm Snapdragon 695 சிப்செட்
6.7 இன்ச் OLED டிஸ்பிளே
16 MP செல்ஃபி கேமரா
108 MP + 2 MP Dual பின்புற கேமரா
8 GB RAM - 128 GB மெமரி
4800 mAh, 67 W சூப்பர்வோக் சார்ஜிங்
விலை: ரூ. 20,690 Employment News: தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் தேவை.. மாதம் ₹25,000 சம்பளம்... இந்த வாய்ப்பை நழுவ விடாதீங்க..!
POCO X5 5G
Snapdragon 695 SoC
120Hz FHD+ AMOLED
48+8+2MP மெயின் கேமரா
13MP செல்பி கேமரா
5000mAh, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை: 6GB+128GB: -₹17,999
விலை : 8GB+256GB: -₹19,999
Oneplus Nord CE 3 Lite
Snapdragon 695 SoC
120Hz FHD+ LCD டிஸ்ப்ளே
108+2+2MP மெயின் கேமரா
16MP செல்பி கேமரா
5000mAh Battery, 67W ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை: 8GB+128GB - ₹19,999
விலை: 8GB+256GB - ₹21,999