technology

⚡தொழில்நுட்ப கோளாறு காரணமாக ப்ரோபா 3 செயற்கைகோள் நாளை விண்ணில் செலுத்தப்படும்.

By Sriramkanna Pooranachandiran

ஒருசிலமணிநேரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைகோள் விண்ணில் பாயவிருந்த தருணத்தில், அதில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.

Read Full Story