By Backiya Lakshmi
இந்தியாவிலேயே முதன்முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விவரங்களைப் பெற தமிழ்நாடு கால்நடை மருத்துவ பேரவை சார்பில் புதிதாக `கால்நடை மருத்துவர் செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
...