⚡உணவுப் பயிர்கள் முற்றிலும் அழிந்து போனால் உலக மக்களின் நிலை என்னவாகும்?
By Backiya Lakshmi
மக்களுடைய உணவு பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட்டால் என்னவாகும்? உணவுப் பயிர்கள் முற்றிலும் அழிந்து போனால் உலக மக்களின் நிலை என்னவாகும்? இப்படியான நிலை ஏற்பட்டால் அதிலிருந்து மீள உணவுப் பயிர்களை பாதுகாக்க வேண்டும்.