By Backiya Lakshmi
முகத்தை பளபளப்பாக மற்றும் மென்மையாக வைத்திருக்க பலரும் பல வழிகளை முயற்சிக்கின்றனர். அந்த வகையில் வறண்ட மற்றும் இறந்த செல்கள் கொண்ட முகத்திற்கு மசாஜ் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
...