சீமென்ஸ் நிறுவனம் அதன் 8% ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

technology

⚡சீமென்ஸ் நிறுவனம் அதன் 8% ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

By Rabin Kumar

சீமென்ஸ் நிறுவனம் அதன் 8% ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

ஜெர்மனி மற்றும் சீனாவில் தேவை குறைவாக உள்ள நிலையில், சீமென்ஸ் நிறுவனம் சுமார் 5,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.