By Rabin Kumar
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் இனிமேல் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் பதிவிடும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.