technology

⚡ஆதார் மொபைல் எண்ணை வீட்டிலிருந்தே மாற்றலாம்

By Sriramkanna Pooranachandiran

ஆதார் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வீட்டிலிருந்தே மொபைல் செயலி மற்றும் OTP மூலம் புதுப்பிக்கலாம் என UIDAI அறிவித்துள்ளது.

Read Full Story