⚡யுபிஐ பரிவர்த்தனை நேரத்தை குறைக்க தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது (UPI Money Transfer) சிக்கல் ஏற்பட்டால் பணம் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் சிக்கலில் இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ளும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.