⚡பேஸ்புக் போல வாட்ஸப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்படுகின்றன.
By Sriramkanna Pooranachandiran
பயனர்களின் பெயரை வைத்து தேடி ஒருவரை கண்டறிவதுபோல, வாட்ஸப்பில் விரைவில் யூசர்நேம் தெரிந்துகொண்டு செல்போன் நம்பர் இல்லாமலேயே சாட்டிங் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.