⚡தனிநபர் தகவலை பாதுகாக்க, வாட்சப் பல்வேறு புது அப்டேட்களை தொடர்ந்து வழங்குகிறது.
By Sriramkanna Pooranachandiran
2014க்கு பின் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வாட்சப், நம்மிடையே பெற்ற வரவேற்பு அதனை தொடர்ந்து இயங்கவைக்க உதவுகிறது. வாட்சப் நிறுவனமும் தொடர்ந்து தனது அப்டேட்களை வழங்கி வருகிறது.