By Sriramkanna Pooranachandiran
யமஹா நிறுவனத்தின் பிரீமியம் பைக்குகள் R3 மற்றும் MT-03 விலை ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் 350சிசிக்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கு விலை குறைந்துள்ளது.
...