By Sriramkanna Pooranachandiran
ஆஸ்திரேலியாவின் பசுபிக் பெருங்கடல் மீது அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea Earthquake) இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.