⚡திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் ஜமைக்காவில் மரணித்தார்.
By Sriramkanna Pooranachandiran
சூப்பர்மார்கெட் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில், இளைஞர் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கிசூடு நடத்தி திருட்டு செயலை அரங்கேற்றிய கும்பலால் ஜமைக்காவில் தமிழர் உயிரிழந்தார்.