⚡செபி தலைவர் தனது கணவரின் பெயரில் முறைகேடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
உலகளவில் நிதித்தொடர்பு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யும் பத்திரிகை, மீண்டும் இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.