வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனித உரிமைக்கு எதிராக குற்றம் அளித்ததாக மரண தண்டனை (Sheikh Hasina sentenced to death) விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா மீது 3 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு டாக்கா நீதிமன்றம் மரணம் தண்டனை விதித்துள்ளது.
...