⚡கழிவறையில் வைத்து 23 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
கால்பந்தாட்டத்தில் ஜாம்பவானாக விளங்கி வந்த பிரேசிலை சேர்ந்த டானி, பெண் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.