⚡இந்தியா - சீனா உறவுகள் விஷயத்தில், பிரதமர் பேச்சு பாராட்டு பெற்றுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஒருமித்தமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் முயற்சியை பரிந்துரைத்த பிரதமருக்கு பாராட்டு. சீனா இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.