By Sriramkanna Pooranachandiran
86 வயதான சீன நாட்டை சேர்ந்தவர், முதியவர் இல்லத்தில் சேர்க்கப்படுவதை தவிர்ப்பதற்காக மறைந்த தனது மகனின் காதலியை திருமணம் செய்து கொண்டார்.