⚡திடீரென மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.