By Backiya Lakshmi
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.பி.சுனில் என்பவர் உயிரிழந்தார்.