⚡2024ம் ஆண்டில் பூமி வெப்பமான ஆண்டை பதிவு செய்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
காலநிலையில் உச்ச வரம்பை செய்துள்ள புவியின் வெப்பநிலை, 2024ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடுமையான வெப்பநிலை பிரச்சனையை சந்தித்துள்ளதாக உலகளாவிய தரவுகள் தெரிவின்றன.