⚡தலிபானின் கடுமையான சட்டத்தை ஆப்கானிய மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
By Sriramkanna Pooranachandiran
உணவு பஞ்சம், உள்நாட்டு பிரச்சனை என தவித்து வரும் ஆப்கானிய நாடு, தலிபானின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களும் வழியின்றி போராட்டத்துடன் கூடிய வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.